7 மண்டலங்களை சேர்ந்த, 815 அரசு விரைவுப் பேருந்துகளில் விளம்பரம் செய்ய ₨88 லட்சம் மதிப்பில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்காத வகையில் சினிமா, நாடகம், அரசியல் விளம்பரங்கள் இடம்பெற வேண்டும் என நிபந்தனை வைக்கப்பட்டுள்ளது.