நாம் வாசிக்கும் தமிழுக்கு எழுத்து வடிவம் குடுத்தது யார் தெரியுமா..??! நம் தந்தை அகத்தியர்தான். ஆம் அகத்தியருடைய குரு தமிழ் கடவுள் முருகன் தமிழ் மொழியை அகத்தியருக்கு உபதேசிக்க அதற்கு எழுத்து வடிவம் குடுத்தார் குரு அகத்தியபெருமகான் அது மட்டும் அல்லாமல் மதுரையில் தமிழ் சங்கம் வைத்து சீர் அகத்தீயம் பேர் அகத்தியம் பாேன்ற பல அரிய நூல்கள் இயற்றினார். ஆனால், இவைகள் எல்லாம் பல சூழ்சிக்கார விசமிகளால் வெளிவராமல் போய்விட்டது ஆனால், மீண்டும் வெகுவிரைவில் சித்தர்கள் காலம் பிறக்கின்றது. உண்மைகள் வெளிவரப் போகின்றது.