இந்தியா, தமிழகம்அக்னிபத் திட்டம் – மதுரையில் போராட்டம் Posted on June 20, 2022 by Siva 20 Jun மதுரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக போலீசார் கைது செய்தனர் Siva ஒற்றைத் தலைமை காலத்தின் கட்டாயம்! மெட்ரோ தடம் – கோவில்களுக்கு பாதிப்பில்லை