செப்டம்பர் 12ல் கூடுகிறது அதிமுக பொதுக்குழு! தினகரனின் பதிலடி என்ன?

செப்டம்பர் 12ல் கூடுகிறது அதிமுக பொதுக்குழு! தினகரனின் பதிலடி என்ன?

தமிழக அரசியல் கடந்த சில நாட்களாக பரபரப்புடன் சென்று கொண்டிருக்கும் நிலையில் அதிமுகவின் பொதுக்குழு வரும் செப்டம்பர் 12ஆம் தேதி கூடவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் தனித்தனியாக அனுப்பி வைக்கப்படும் என்றும் உறுப்பினர்கள் அனைவரும் அழைப்பிதழுடன் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பொதுக்குழுவில் பல அதிரடி திருப்பங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply