அஜித் மகள் நாயகியாகிறார்: பரபரப்பு தகவல்
அஜித் படத்தில் மகளாக நடித்த அனிகா என்பவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் படத்தில் நாயகியாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
அஜித் நடித்த விசுவாசம் என்ற திரைப் படத்தில் அவருக்கு மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் அனிகா. இவர் தற்போது பெரிய பெண்ணாகி உள்ள நிலையில் ஹீரோயினியாக அறிமுகமாகிறார்
ஹிப்ஹாப் தமிழா நடிப்பில் வேணுகோபாலன் என்பவர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இந்த படத்தில் நாயகியாக அனிகா சுரேந்திரன் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது