நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு அமைத்த இயற்கை ராஜன் தலைமையிலான குழுவின் ஆய்வு அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு
* நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம்
* தனிச்சட்டம் இயற்றி ஜனாதிபதி ஒப்புதல் அனுப்பலாம்
* மருத்துவ மாணவர் சேர்க்கையை பிளஸ்டூ மதிப்பெண் அடிப்படையில் நடத்த வேண்டும்
* ரீட் தேர்வு நீட் தேர்வு ரத்து சட்டம் ஏற்றுவதன் மூலம் மருத்துவர் சேர்க்கையில் சமூகநீதி உறுதி செய்யப்படும்
* தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும் நீட்தேர்வு அறிவிக்கப்பட்டதும் இந்த எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது
* நீட் தேர்வுக்கு முந்தைய காலகட்டத்தில் அரசு மற்றும் பொது அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது என்றும் தற்போது தனியார் பள்ளிகளில்தான் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.