வானில் உலா வரும் பறக்கும் தட்டுகள் குறித்து `நாசா’ ஆய்வு
வானில் 2021ம் ஆண்டில் மட்டும் வேற்று கிரக பறக்கும் தட்டுகள், வேற்று கிரக வாசிகள் நடமாட்டம் போன்ற 144 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக அமெரிக்க உளவுத் துறை கண்டறிந்துள்ளது.
இதனடிப்படையில் அந்நாட்டு விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.
இதில், வானியல் அமானுஷ்யங்கள் குறித்து புதிய தகவல்கள் கிடைக்கும்.
இதற்கு ஒரு லட்சம் டாலர்கள் செலவாகுமென கணக்கிடப்பட்டுள்ளது.