ஆசிய நாடுகளில் முதன் முறையாக தாய்லாந்து நாட்டு அரசு கஞ்சா செடிகளை வளர்க்கவும், மக்கள் அதனை பயன்படுத்தவும் அனுமதி அளித்துள்ளது.
தாய்லாந்தில் பாரம்பரியமாகவே உள்ளூர் வாசிகள் கஞ்சாவை மருத்துவத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது கடைகளில் விற்கப்படும் குளிர்பானங்கள், இனிப்புகள் மற்ற இதர பொருள்களிலும் கஞ்சாவை கலந்து விற்பனை செய்ய அந்நாட்டு அனுமதி அளித்துள்ளது.