கடந்த சனிக்கிழமை நடைபெற்ற லி லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாண்ட்ரிட் வீரர் அடித்த கால்பந்து மைதானத்தை விட்டு வெளியே சென்று அந்த போட்டியை ஒளிபரப்பிக்கொண்டிருந்த தொலைக்காட்சி கேமராவை பதம் பார்த்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நவம்பர் 22ஆம் தேதி சனிக்கிழமை லி லீகா கால்பந்து போட்டி Eibar vs Real Madrid ஆகிய இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் 23வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் Sergio Ramos என்ற வீரர் அடித்த பந்து அந்த போட்டியை நேரடியாக ஒளிபரப்பிக்கொண்டிருந்த தொலைக்காட்சி கேமரா மீது பட்டு கேமராவை சேதப்படுத்தியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1C3xG5b” standard=”http://www.youtube.com/v/wzcVAqK6W5s?fs=1″ vars=”ytid=wzcVAqK6W5s&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep9284″ /]