அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் – இன்று விசாரணை

அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் – இன்று விசாரணை

அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள தடை விதிக்க கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது.

அடிப்படை உறுப்பினர்களை நீக்கவும், புதிய நியமனங்களுக்கு தடை விதிக்கவும் மனுவில் கோரிக்கை தெரிவித்துள்ளனர்.