அமிர்தம் எடுக்க மத்தாக பயன்படுத்திய மந்தார மலை கண்டுபிடிப்பு!

mandar-parvat

குஜராத்தின், கடல் பகுதியில் உடைந்த மத்து போன்ற, மந்தார மலை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. புராண கதைகளின் படி, பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுக்க, தேவர்களும் அசுரர்களும், மந்தார மலையை மத்தாக பயன்படுத்தினர் என, கூறப்படுகிறது. அந்த மந்தார மலை, குஜராத் பகுதியில் அமைந்துள்ளதாக, கடல்சார் விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்து உள்ளனர். பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி தலைமையிலான, குஜராத்தின் தென் பகுதியில் உள்ள கடல் பகுதியில், கடல்சார் துறை விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்ட போது, வித்தியாசமான தோற்றத்தில், கடலில் மூழ்கியிருந்த மந்தார மலையை கண்டுபிடித்து உள்ளனர்.

Leave a Reply