மிலிட்டரி கேண்டீன்களில் காதி பொருட்கள்: அமித்ஷா தொடங்கி வைத்தார்

மிலிட்டரி கேண்டீன்களில் காதி பொருட்கள்: அமித்ஷா தொடங்கி வைத்தார்

இந்தியாவில் உள்ள அனைத்து மிலிட்டரி கேன்டீன்களிலும் காதி பொருட்கள் விற்பனை செய்ய வேண்டுமென அமிர்ஷா விற்பனையை தொடங்கி வைத்துள்ளார்

நேற்று அசாம் சென்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்குள்ள 107 கேன்டீன்களில் காதி பொருட்கள் விற்பனையை தொடங்கி வைத்தார்

மேலும் காதி பொருள்களை அனைவரும் உபயோகப்படுத்த வேண்டும் என்றும் நாட்டில் உள்ள அனைத்து மிலிட்டரி கேன்டீன் களிலும் காதி பொருள்கள் விற்பனை செய்ய வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்

நாம் தயாரிக்கும் பொருட்களை நாமே பயன்படுத்தினால் தான் காதி உற்பத்தியாளர்கள் பலன் பெறுவார்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்