3.5 மடங்கு தூய்மையான ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவி
ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஒன்றிய அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.
இந்த சூழலில், மேற்கு வங்கத்தில் சாலிடையர் இனிஷியேட்டிவ்ஸ் பிரைவேட் லிமிட்.,
எனும் ஸ்டார்ட்அப் நிறுவனம் இன்றை சூழலுக்கு மிகத் தேவையான ‘ஓம் ரெடாக்ஸ்’ என்ற கருவியை கண்டுபிடித்துள்ளது.
அதாவது, செறிவூட்டியில் இருந்து பெறுவதைவிட தண்ணீரில் இருந்து 3.5 மடங்கு தூய்மையான ஆக்சிஜனை இந்த கருவி உற்பத்தி செய்கிறது.