விஜய் டிவி புகழ் அனந்த் வைத்தியநாதனின் புதிய முயற்சி
விஜய் டிவி நடத்தும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு குரலை மேம்படுத்தும் பயிற்சியாளராக இருப்பவர் அனந்த் வைத்தியநாதன். தமிழ் நாட்டில் மட்டுமல்லாது பிற மாநிலங்களின் தொலைக்காட்சி நடக்கும் இசை நிகழ்ச்சிகளிலும் குரல் நிபுணராக இருந்துள்ளார். இவர் சங்கீத் ரிசர்ச் அகாடமியிலும் இணைந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது தமிழ் நாட்டிலேயே முதன் முதலாக இசை நிகழ்ச்சியில் பங்கு பெறும் போட்டியாளர்களின் குரலை மேம்படுத்துவதற்காக வாய்ஸ் அகாடமி என்ற பள்ளியை திறந்துள்ளார். இப்பள்ளிக்கான சேர்க்கை, ஆடிசன் மூலமாக தேர்வு செய்யப்படுகிறது. இசை நிகழ்ச்சியில் கலந்த கொள்ள விருப்பமுள்ள போட்டியாளர்கள் 7200077111 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். மேலும் 08088268242, 9842249076, 9943099602 ஆகிய எண்களையும் தொடர்பு கொள்ளலாம். மேலும் drrao@drrao.in என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொண்டு மேலும் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
English Summary: Ananth Vaidyanathan Voice Akademi is opening its First School at Coimbatore. Admisions are solicited thru auditions…For more information call 7200077111