அதிமுக, திமுகவினர் கூவம் நதியை சாக்கடை ஆக்கிவிட்டனர் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
42 வருடங்களுக்கு முன் கூவம் தண்ணீரை குடிக்கும் அளவுக்கு சுத்தமாக இருந்தது என்றும் மேலும் சாமிக்கு அதில் பூஜை செய்தார்கள் என்றும் கூறிய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆனால் இப்போது அது சாக்கடை ஆகிவிட்டது என்றும் அந்த சாக்கடையை ஆகிவிட்டது அதிமுக மற்றும் திமுக வினர் என்றும் தெரிவித்துள்ளார்
அவருடைய இந்த கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது