மிரட்டி பணம் பறித்த வழக்கு: முதல்வரின் நெருங்கிய உறவினர் கைது!
மிரட்டி பணம் பறித்த வழக்கில் முதலமைச்சரின் நெருங்கிய உறவினர் கைது செய்யப்பட்டதை அடுத்து யாராக இருந்தாலும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார்.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் ஒருவர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது மிரட்டி பணம் பறித்த வழக்கில் இருந்ததை அடுத்து இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் சட்டவிரோதமான செயல் செய்யும் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது