குழந்தைகளுக்காக அன்ரோயிட் டேப்லட்

Toy R US எனும் நிறுவனம் குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட அன்ரோயிட் டேப்லட்டினை அறிமுகம் செய்துள்ளது.

Tabeo e2 என அழைக்கப்படும் இந்த டேப்லட் ஆனது 8 அங்குல தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், 1.0GHz வேகத்தில் செயலாற்றவல்ல Dual-Core Processor, மற்றும் பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் ஆன்ட்ராய்ட் 4.2 Jelly Bean இயங்குதளத்தினைக் கொண்டுள்ளதுடன், சேமிப்பு நினைவகமாக 8GB கொள்ளளவு தரப்பட்டுள்ளது.

இதன் விலையானது 150 டொலர்களே ஆகும்.

Leave a Reply