பொய்களை சொல்லி மக்களை இனியும் ஏமாற்ற முடியாது: திமுக அரசு குறித்து அண்ணாமலை
தமிழகத்தில் பால்விலை உயர்ந்துள்ள நிலையில் இதுகுறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது:
மெஜந்தா, சிகப்பு, நீலம், பச்சை மற்றும் ஆரஞ்சு நிற ஆவின் பால் வகைகளுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை என்பதை ஒப்புக்கொண்ட பால்வளத்துறை அமைச்சர்.
பொத்தாம் பொதுவாகப் பொய்களை சொல்லி மக்களை இனியும் ஏமாற்ற முடியாது என்பதைத் திறனற்ற திமுக அரசு உணர வேண்டும்!
மெஜந்தா, சிகப்பு, நீலம், பச்சை மற்றும் ஆரஞ்சு நிற ஆவின் பால் வகைகளுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை என்பதை ஒப்புக்கொண்ட பால்வளத்துறை அமைச்சர்.
பொத்தாம் பொதுவாகப் பொய்களை சொல்லி மக்களை இனியும் ஏமாற்ற முடியாது என்பதைத் திறனற்ற திமுக அரசு உணர வேண்டும்! pic.twitter.com/eScys9rARl
— K.Annamalai (@annamalai_k) November 5, 2022