இந்தியாவில் தயாராகும் ரூ.47 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஐபோன்கள்!

iphone-13-review-in-tamil

இந்தியாவில் தயாராகும் ரூ.47 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஐபோன்கள்!

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்க உள்ளது என்பது ஏற்கனவே தெரிந்ததே

இந்த நிலையில் நடப்பு நிதி ஆண்டில் 47 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஐபோன்களை இந்தியாவில் தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது

இந்த மதிப்பு கடந்த ஆண்டை விட பல கோடி மதிப்பு அதிகம் என்று கூறப்படுகிறது
இந்தியாவில் உள்ள ஃபாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரா ஆகிய நிறுவனங்கள் ஆப்பிள் நிறுவனத்திற்காக ஐபோன்களை தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது