அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்

அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்

அரசுப் பள்ளிகளில் 13 ஆயிரம் ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜூலை 1ம் தேதி முதல் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய மாவட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

தற்காலிக ஆசிரியர்களுக்கு ₨7500 முதல் ₨12 ஆயிரம் வரை சம்பளம் வழங்கவும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.