ஐடிஐ முடித்தவர்களுக்கு ரயில் வீல் தொழிற்சாலையில் அப்ரன்டீஸ் பயிற்சி

rail-wheel

இந்திய ரயில்வே அமைசகத்தின் கீழ் பெங்களூரில் செயல்பட்டு வரும் ரயில் வீல் தொழிற்சாலையில் (RWF) அளிக்கப்பட 192 அப்ரன்டீஸ் பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

No.RWF/AT-16/627/2015-16.

தேதி: 16.06.2015

மொத்த பயிற்சி இடங்கள்: 192

பணி: Trade Apprentices

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Fitter – 85

2. Machinist  – 31

3. Electrician  – 18

4. Mechanic (Motor Vehicle) – 08

5. Turner – 05

6. Electronic Mechanic – 22

7. CNC Programming-cum-Operator. (COE Group) – 23

தகுதி: பத்தாம் வகப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 15 – 24க்குள் இருக்க வேண்டும்.

பயிற்சி காலம்: 1 வருடம்

உதவித்தொகை: மாதம் ரூ.8808 அல்லது 9909

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.rwf.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Assistant Personnel Officer,

Rail Wheel Factory,

Yelahanka, Bangalore-64.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.07.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.rwf.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply