செக்ஸ் ஆசை காட்டி இந்திய விமானப்படை அதிகாரியிடம் ரகசியங்களை கறந்த ஐஎஸ்.ஐ
ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்த சிலர், இந்திய விமானப்படை அதிகாரி ஒருவரிடம் செக்ஸ் ஆசை காட்டி ரகசியங்களை கறந்த திடுக்கிடும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இந்திய விமானப்படை அதிகாரியான அருண்மார்வஹா என்பவரிடம் கம்ப்யூட்டரில் சாட்டிங் செய்த ஐஎஸ் இயக்கத்தினர் சிலர், மாடல் அழகிகள் போல் சாட்டிங் செய்து செக்ஸ் ஆசை காட்டி இந்திய ரகசியங்களை கறந்துள்ளனர்.
அருண், தனது செல்போனில் வாட்ஸ் அப் மூலம் ரகசிய ஆவணங்களை அனுப்பியதை கண்டுபிடித்த மேலதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.