ஆர்யன்கானை விடுவிக்க கோடிக்கணக்கில் பணம்: சிக்கிய அதிகாரி

பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் போதைப்பொருள் வழக்கில் சிக்கியுள்ள நிலையில் அவரை விடுவிக்க கோடிக்கணக்கில் பணபேரம் நடந்ததாக கூறப்படுகிறது

போதைப்பொருள் வழக்கில் இருந்து ஆர்யன்கானை விடுவிக்க கோடிக்கணக்கில் பணம் கேட்டதாக அதிகாரி ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த அதிகாரி திடீரென டெல்லி பயணம் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆர்யன்கான் ஜாமீன் மனு ஏற்கனவே இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இன்று அவரது ஜாமின் மனு மீதான விசாரணை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.