சத்தீஷ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் முடிந்துவிட்டது. நாளை சத்தீஷ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி ஆகிய 4 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
நண்பகலில் முடிவுகள் வெளிவரத் தொடங்கும். பிற்பகலுக்குள் ஆட்சியைப் பிடிப்பது யார் என்பது தெரிந்துவிடும். மிசோரம் மாநிலத்தில் 9 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.