தேசிய வேதியியல் ஆய்வகத்தில் உதவியாளர் & தட்டச்சர் பணி

images (3)

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய வேதியியல் ஆய்வு கூடத்தில் National Chemical Laboratory) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேரற்கப்படுகின்றன.

விளம்பர எண்: NCL/03-2015/ADMIN

பணி: Assistant (General) Grade-III Groups-‘C’

காலியிடங்கள்: 06

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

 

பணி: Assistant (Store and Purchase) Grade-III Group-‘C’

காலியிடங்கள்: 04

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

 

பணி: Assistant (Finance and Accounts) Grade-III, Group-‘C’

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்

தகுதி: வணிகவியல் பாடத்தை ஒரு பாடமாக கொண்டு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

 

பணி: Jr.Stenographer Group – ‘C’

காலியிடங்கள்: 02

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு,நேர்முகத் தேர்வு மற்றும் தட்டச்சு தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 இதனை ஏதாவதொரு தேசிய வங்கியில் The Director, CSIR-National Chemical Laboratory, Pune என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.recruit.ncl.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.06.2015

ஆன்லைனில் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 07.07.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.recruit.ncl.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply