மறைமுக முதலமைச்சரா ஆடிட்டர் குருமூர்த்தி?

மறைமுக முதலமைச்சரா ஆடிட்டர் குருமூர்த்தி?

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அரசியல் ஆலோசகராக துக்ளக் ஆசிரியர் சோ இருந்தது போன்று இன்றைய எடப்பாடி பழனிச்சாமிக்கு அரசியல் ஆலோசகராக துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றன.

இந்த நிலையில் ஆடிட்டர் குருமூர்த்தி தமிழகத்தின் மறைமுக முதலமைச்சராக செயல்படுகிறார் என்று தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். இவருடைய கருத்தை முதல்வர் தரப்பில் இருந்து யாரும் மறுக்கவில்லை என்பதால் சந்தேகம் அதிகரிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply