Author Archives: chennaitoday
இந்தியாவில் 20 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு.
இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் [...]
Aug
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கையில் கடும் போட்டி: 3,700 இடங்களுக்கு 3.86 லட்சம் விண்ணப்பம்!
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புகளில் 3,700 சீட்டுகளுக்கு, இந்தாண்டு 3.86 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். எனவே, சீட்டுகளைஅதிகரிக்க [...]
Aug
கொள்ளிடம் ஆற்றில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவு எட்டி உள்ளது. தொடர்ந்து அணைக்கு வரும் நீர் முழுவதும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. [...]
Aug
இந்தியாவில் ஜனநாயகம் என்பதே கிடையாது – ராகுல்காந்தி குற்றச்சாட்டு
இந்தியாவில் ஜனநாயகம் என்பதே கிடையாது என ராகுல்காந்தி கூறினார். புதுடெல்லி, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று நிருபர்களுக்கு பேட்டி [...]
Aug
‘கியூட்’ நுழைவுத்தேர்வு: ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் குறித்த விவரம் இன்று அறிவிக்கப்படும் என தகவல்!
இன்று நாடு முழுவதும் 95 சதவீதத்திற்கும் அதிகமான தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்று வருவதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. [...]
Aug
2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க பரிசீலனை
ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை இடம் பெற செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முயற்சித்து வருகிறது. லாசானே, 34-வது ஒலிம்பிக் [...]
Aug
50 நாட்களாகியும் வரவில்லை நோட்டு: கிராமப்புற மாணவர்கள் தவிப்பு
திருப்பூர்: கிராமப்புறங்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், 15 சதவீத மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் இன்னும் [...]
Aug
மேட்டூர் அணையில் இருந்து 2.10 லட்சம் கன அடி நீர் திறப்பு: காவரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழை, கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பால் மேட்டூர் [...]
Aug
போக்குவரத்து விதிமீறல் க்யூஆர் கோடு மூலம்அபராதம் செலுத்தும் வசதி: சென்னை காவல் துறை அறிமுகம்
சென்னையில் க்யூஆர் கோடு மூலம் போக்குவரத்து விதிமீறல் அபராதம் செலுத்தும் வசதி காவல்துறையில் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையில் [...]
Aug
சிறந்த கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் நாட்டிலேயே முதல் பத்து இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரிகள்.
சிறந்த கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் நாட்டிலேயே முதல் பத்து இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரிகள் இடம்பெற்றுள்ளது மிகப்பெரிய சாதனை என [...]
Aug