கொல்கத்தாவில் உள்ள Saha Institute of Nuclear Physics நிறுவனத்தில் வழங்கப்பட உள்ள இளங்கலை பயிற்சியில் சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பயிற்சியின் பெயர்: Under Graduate Associates
தகுதி: பி.எஸ்சி (இயற்பியல்/வேதியியல்/பயாலஜிக்கல் சயின்ஸ்) 2014ம் ஆண்டு முதல் வருடம் படித்துக் கொண்டிருக்க வேண்டும்.
+2வில் அறிவியல் மற்றும் கணித பாடப்பிரிவில் தனித்தனியே 85 சதவீத மதிப்பெண்களும், மொத்தமாக 80 சதவீத மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
பயிற்சி மொத்தம் 90 நாட்கள் வழங்கப்படும்.
உதவித்தொகை: நாள் ஒன்றுக்கு ரூ.200
இளங்கலை பட்டப்படிப்பு காலத்தில் குறுகிய பயிற்சியாக 90 நாட்களில் பயிற்சி வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.saha.co.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை நன்கு படித்து விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி நாளாகும்.