பலூன் பட நஷ்டத்திற்கு ஜெய் தான் காரணம்: தயாரிப்பாளர் புகார்
கடந்த மாதம் 29ஆம் தேதி வெளிவந்த ஜெய், அஞ்சலியின் ‘பலூன்’ திரைப்படம் இரண்டாம் பாதி சுமார் என்ற விமர்சனம் காரணமாக எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் அதிகமாக நடிகர் ஜெய் காரணம் என்றும் அவரால் தங்களுக்கு ரூ.1.5 நஷ்டம் என்றும் இந்த நஷ்டத்தை அவரே ஏற்க வேண்டும் என்றும் பலூன் தயாரிப்பாளர் புகார் செய்துள்ளார். அந்த புகாரின் முழுவிபரம் இதோ: