ஆன்லைன் ரம்மிக்கு தடை?! சிறப்பு குழு முதல்வர் அதிரடி!!

ஆன்லைன் சூதாட்டங்களால் சமீபகாலமாக குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க அவசரச் சட்டத்தை உருவாக்கச் சிறப்புக் குழுவை அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அடுத்த இரு வாரங்களில் தங்கள் பரிந்துரையை அளிக்கும்