வீட்டை விட்டு வெளியேறிய கோடீஸ்வரர்கள்: பெங்களூரில் பரபரப்பு
பெங்களூரில் பெய்த கனமழை காரணமாக கோடீஸ்வரர்களின் வீடுகளிலும் வெள்ள நீர் புகுந்துள்ளது
இதனை அடுத்து கோடீஸ்வரர்கள் தங்கள் குடும்பத்துடன் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது
பெங்களூரில் உள்ள சாதாரண ஹோட்டல் முதல் நட்சத்திர ஓட்டல்கள் வரை அறை வாடகை உயர்ந்துள்ளதாகவும் ஒருநாள் இரவு 10 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை வாடகை வசூல் செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.