கன மழையால் வெள்ள காடான பெங்களூரு: மீட்பு பணிகள் தீவிரம்
கனமழை காரணமாக பெங்களூர் நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் ஐடி ஊழியர்கள் பணிக்கு திரும்ப முடியாமல் உள்ளனர்
இந்த நிலையில் பெங்களூரு நகரின் வெள்ள மீட்பு பணியில் ஈடுபட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது
இதனையடுத்து வெள்ள நீர் அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இன்று அல்லது நாளைக்குள் இயல்பு நிலை திரும்பும் என்றும் கூறப்படுகிறது.