ஐ.பி.எல் 7 கிரிக்கெட் போட்டி: பெங்களூர் அணியிடம் வீழ்ந்தது சென்னை.

11 சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கிடையே நடந்த விறுவிறுப்பான ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியை பெங்களூர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் பெங்களூர் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கான வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற இக்கட்டான நிலையில் பெங்களூர் அணி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார் சென்னை அணி கேப்டன் தோனி. ஆனால் சென்னை அணியில் பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க திணறினர். முரளீதரன், ஆரோன், அஹ்மதி ஆகியோர்களின் பந்துவீச்சில் அடுத்தடுத்து முன்னணி பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்ததால் சென்னை அணி 20 ஓவர்களில் 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய பெங்களூர் அணி, கெய்ல் மற்றும், டிவில்லியர்ஸ் அதிரடியால் 142 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.,

ஸ்கோர் விபரம்:”

சென்னை அணி

ஸ்மித்        9
மெக்கல்லம்    19
ரெய்னா        62
ஹஸ்ஸி        25
தோனி        7
ஜடேஜா        10
உதிரிகள்        6

மொத்தம்        138

பெங்களூர் அணி:

கெய்ல்        46
பட்டேல்        10
விராத் கோஹ்லி    27
டிவில்லியர்ஸ்    28
யுவராஜ்சிங்    13
ராணா        1
அஹ்மது        4
உதிரிகள்        13

மொத்தம்        142/5

 11b11a

Leave a Reply