பீர் பாட்டிலை ஓப்பன் செய்து கோப்பையில் ஊற்ற ஒரு ரோபோ
24 மணி நேரமும் குடிக்கும் ஒரு முழு குடிகாரன் கூட இந்த அளவுக்கு யோசித்திருக்க முடியாது. ஆம், பீர் பாட்டிலை திறந்து அதை ஓப்பன் செய்து மிகச்சரியாக அதை கோப்பையில் ஊற்ற ஒரு ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ரோபோட் மேஜயில் இருக்கும் பீர் பாட்டிலை அங்கிருக்கும் ஓப்பனரில் ஓப்பன் செய்து பின்னர் நுரை வெளியே போகாமல் பீரை கோப்பையில் ஊற்றுகிறது.
இதுகுறித்த வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ரோபோட் எங்கு, யாரால் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறித்த தகவல் அந்த வீடியோவில் இல்லை.
https://www.youtube.com/watch?v=SSfsUxyiu3c&feature=youtu.be