பெங்களூர் பெல் நிறுவனத்தில் மேற்பார்வையாளர் பணி

images (13)

கர்நாடக மாநிலம் பெங்களூரில் செயல்பட்டு வரும் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL),  நிறுவனத்தின் மின்னணு பிரிவு நிரப்பப்பட உள்ள மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 3/2015

காலியிடங்கள்: 05

பணி: மேற்பார்வையாளர் (Supervisor)

வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 33க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் Electrical, Electronics, Instrumentation போன்ற ஏதாவதொரு துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.bheledn.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தபிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து சுய சான்று செய்யப்பட்ட தேவையான சான்றிதழ்கள் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் 

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்ட அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

 AGM (HR), Bharat Heavy Electricals Limited, Electronics Division, P. B. No. 2606, Mysore Road, Bengaluru- 560026

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.09.2015

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 12.09.2015

மேலும் முழுமையான விவரங்களுக்கு http://www.bhel.com/pdf/FTA%20Supervisors%20Advertisement%202015_final.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply