அமிதாப், ரன்வீர்சிங், ஷாருக்கான், அஜய்தேவ்கான் மீது தமன்னா புகார்: வழக்குப்பதிவு
பாலிவுட் பிரபலங்களான அமிதாப், ரன்வீர்சிங், ஷாருக்கான், அஜய்தேவ்கான் ஆகிய 4 பேர் மீது சமூக ஆர்வலர் தமன்னா ஹாஸ்மி என்பவர் புகார் அளித்துள்ளதை அடுத்து நால்வர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய பீகார் மாநில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலிவுட் பிரபலங்களான அமிதாப், ரன்வீர்சிங், ஷாருக்கான், அஜய்தேவ்கான் ஆகிய 4 பேர் மீது புகையிலை பொருட்கள் மற்றும் குட்கா ஆகிய பொருட்களுக்கு விளம்பரம் செய்வதாக பீகார் மாநில நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.