பிக்பாஸ் பிரபலம் பிந்துமாதவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை பிந்துமாதவி தற்போது பிசியாக திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் அவரது சமீபத்தில் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளது. அந்த புகைப்படங்களை தற்போது பார்க்கலாம்.