பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வைல்ட்கார்ட் போட்டியாளர்: யார் தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் தற்போது 11 போட்டியாளர்கள் இருந்த நிலையில் கடந்த வாரம் ரீ என்ட்ரி ஆக அபிஷேக்குடன் சேர்ந்து 12 போட்டியாளர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த வாரம் இன்னொரு போட்டியாளர் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வரவுள்ளார்.

வைல்ட்கார்ட் எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான சஞ்சீவ் அல்லது நடன இயக்குனர் சதீஷ் ஆகிய இருவரில் ஒருவர் வரலாம் என கூறப்படுகிறது

பிக்பாஸ் வைல்ட்கார்ட் எண்ட்ரியில் வருவது சஞ்சீவா? அல்லது சதீஷா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.