குரல்வளையை கடித்து கணவனை கொலை செய்த மனைவி: அதிர்ச்சி தகவல்
குடும்பச் சண்டையில் ஆத்திரம் அடைந்த மனைவி தனது கணவரின் குரல்வளையை கடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பீகார் மாநிலத்தை சேர்ந்த கணவன் மனைவி இடையே அடிக்கடி கூறி வந்த நிலையில் இன்று காலை மீண்டும் அதே போல் வந்துள்ளது
ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த மனைவி கணவனின் குரல்வளையை பல்லால் கடித்து கொலை செய்தார்.
கணவன் இறந்ததை அடுத்து தனது மனைவியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்