திடீரென திறக்கப்பட்ட கார் கதவில் மோதி பைக்கில் வந்தவர் படுகாயம்: வைரல் வீடியோ
நின்று கொண்டிருந்த காரின் கதவு திடீரென திறக்கப்பட்டதால் பைக்கில் வந்தவர் கார் கதவில் மோதி கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஐதராபாத்தில் உள்ள கார் டிரைவர் ஒருவர் காரை ஓரமாக நிறுத்திவிட்டு திடீரென கார் கதவை பின்பக்கம் பார்க்காமல் திறந்தார்
இதில் பைக்கில் மிக வேகமாக வந்த ஒருவர் கார் கதவில் மோதி கீழே விழுந்தார். இதனை அடுத்து படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்
இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது
Always use your furthest hand to open the door.
This allows you to turn your body and look back over your shoulder for any oncoming traffic — a much safer way to open your car door!#RoadSafety #RoadSafetyCyberabad @cyberabadpolice @TelanganaCOPs pic.twitter.com/0ljwZXs6Dg— CYBERABAD TRAFFIC POLICE (@CYBTRAFFIC) May 12, 2022