பாரதிய ஜனதா கட்சியின் தமிழக கூட்டணி ஒரு வழியாக முடிவுக்கு வந்தது போல் தெரிகிறது. தொகுதிகளின் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டு, தொகுதிகளும் ஓரளவிற்கு முடிவாகிவிட்டதாக கூறப்படுகிறது. ஓரிரு தொகுதிகள் மட்டுமே பிரச்சனைக்குரியதாக இருப்பதால், இன்று அல்லது நாளைக்குள் அதுவும் இறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்ற உத்தேச பட்டியல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அந்த பட்டியல் வருமாறு:
தே.மு.தி.க
1. திருவள்ளூர்
2. வட சென்னை
3. வேலூர்
4. ஆரணி
5. கள்ளக்குறிச்சி
6. விழுப்புரம்
7. சேலம்
8. திருப்பூர்
9. கரூர்
10. திருச்சி
11. தஞ்சாவூர்
12. சிதம்பரம்
13. மதுரை
14 நெல்லை
பா.ஜ.க
1. தென் சென்னை
2. ஸ்ரீபெரும்புதூர்
3. நீலகிரி
4. கோயமுத்தூர்
5. மயிலாடுதுறை
6. சிவகங்கை
7. ராமநாதபுரம்
8. தென்காசி
9. கன்னியாகுமரி
பா.ம.க.
1. அரக்கோணம்
2. தருமபுரி
3. கிருஷ்ணகிரி
4. திருவண்ணாமலை
5. நாமக்கல்
6. கடலூர்
7. நாகப்பட்டினம்
8. திண்டுக்கல்
ம.தி.மு.க.
1. மத்திய சென்னை
2. காஞ்சிபுரம்
3. ஈரோடு
4. தேனி
5. விருதுநகர்
6. தூத்துக்குடி
ஐ.ஜே.கே
1. பெரம்பலூர்
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
1. பொள்ளாச்சி