உண்மையான இந்துக்கள் என்றால் பதான் படத்தை பார்க்க கூடாது: பாஜக எம்பி

உண்மையான இந்துக்கள் என்றால் பதான் படத்தை பார்க்க கூடாது: பாஜக எம்பி

ஷாருக்கான் தீபிகா படுகோன் நடித்த பதான் திரைப்படம் ஜனவரி 25 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தில் தீபிகா படுகோன் காவி நிறத்தில் உடை அணிந்து ஆபாசமாக நடன அசைவு கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இதனை அடுத்து பதான் திரைப்படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது

இந்த நிலையில் பாஜக எம்பி சாத்வி பிரக்யா என்றவர் இதுகுறித்து கூறியபோது பதான் படத்தை உண்மையான இந்துக்கள் பார்க்க கூடாது என்றும் இந்த படத்தை இந்துக்கள் திரையிடக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது