சென்னையில் 134 வது வார்டில் போட்டியிட்ட உமா ஆனந்தன் 8 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார் என்று ஒரு சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. மேலும் 8 ஓட்டு பட்டு மாமி என்றும் கேலி செய்தனர்.
ஆனால் உண்மையில் பாஜகவின் உமா ஆனந்தன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதனை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது 140 திமுக கவுன்சிலர்கள் இருக்கும் மாநகராட்சியில் நீங்கள் ஒருவர் சென்று என்ன செய்ய முடியும் என்று கேள்வி கேட்டபோது சிங்கம் சிங்கிளா தான் வரும் என பதிலளித்தார்.