தமிழகத்தின் தலைநகரமாம் சென்னையை சிங்காரச் சென்னையாக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
உர்பேசர் சுமீட் நிறுவனம் மறுசுழற்சி மறுபயன்பாடு என்ற வகையில் விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கியுள்ளது.
ப்ராஜெக்ட் ப்ளூ திட்டத்தின் கீழ் விரைவில் பெசன்ட் நகர் மற்றும் மெரினா கடற்கரைகள் அழகு படுத்தப்படும் என சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.