தன் பிரம்மம் எனும் உயிரை உணரும் சூத்திரம் தெரிந்தவன் சூத்திரன்…………..
பிரம்மத்தை அடைய வயிராக்கியம் கொள்ளும்போது அவனே சத்திரியன்..…………………………………..
விடவேண்டியதை விடுத்து எடுக்க வேண்டியதை எடுக்கும்போது அவனே வயிசியன்………………..
பிரம்மம் எனும் உயிரை அடையும்போது அவனே பிராமணன்……………..
ஒரு மனிதன் தன மெய் ஞான வழியில் அடைய வேண்டிய நான்கு நிலைகள் தான் இவைகள். பிராமணன் என்பது சாதிப் பெயர் அன்று……
அய்யர் என்பதும் ஜாதிப் பெயர் அன்று…. அப்பா என்றால் அய்யன் என்று பொருள்… அதனையே இன்னும் மரியாதையாக சொல்லும்போது அய்யர் என்றாகிறது… அய்யர் என்றால் அப்பா என்று அர்த்தம் தான்………….உயிரே கடவுள்..