அடையாள அட்டை இருந்தால் மட்டுமே ஆபாச படம் பார்க்க முடியும் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரிட்டனில் 18 வயதிற்கு குறைவானவர்கள் ஆபாச படத்தை பார்க்க கூடாது என்பதை கணக்கில் கொண்டு 18 வயது உறுதி செய்யப்பட்டதற்கான அடையாள அட்டை இருந்தால் மட்டுமே ஆபாச படம் இருக்கும் இணையதளங்கள் ஓபன் ஆகும் வகையில் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
பிரிட்டன் அரசின் இந்த திடீர் கட்டுப்பாடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.