கல்லூரி கட்டணம் செலுத்த கன்னித்தன்மையை விற்க முன்வந்து மாணவி

கல்லூரி கட்டணம் செலுத்த கன்னித்தன்மையை விற்க முன்வந்து மாணவி

லண்டனை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரி கட்டணம் செலுத்தவும், தனது குடும்ப செலவுக்காகவும் தனது கன்னித்தன்மையை விற்க முன்வந்துள்ளார்.

லண்டனை சேர்ந்த பிரபல இணையதளம் ஒன்றில் அந்த மாணவி இதுகுறித்து விளம்பரம் கொடுத்துள்ளார். அந்த இணையதளமும், மாணவியின் கன்னித்தன்மை குறித்த மருத்துவ அறிக்கை சரியாக இருப்பதாக சான்று அளித்துள்ளது.

தனது கன்னித்தன்மைக்கு ஒரு மில்லியன் யூரோவுக்கும் அதிகமாக கிடைக்கும் என தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும், இந்த தொகையை வைத்து கல்லூரி கட்டணம் மற்றும் தனது குடும்ப செலவுக்கு பயன்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் அந்த மாணவி தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply