நியூசிலாந்துக்கு இந்தியா பதிலடி: விக்கெட்டுகளை தூக்கிய பும்ரா

நியூசிலாந்துக்கு இந்தியா பதிலடி: விக்கெட்டுகளை தூக்கிய பும்ரா

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 242 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

இதனையடுத்து நியூசிலாந்து அணி தற்போது பேட்டிங் செய்து வரும் நிலையில் அந்த அணி 58 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் எடுத்துள்ளது

பும்ரா அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்டுகளையும் ஷமி 2 விக்கெட்டுகளையும் யாதவ் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தற்போது நியூசிலாந்து அணி 68 ரன்கள் பின்தங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply