புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்கும் வணிகப் பகுப்பாய்வு படிப்பு

IIT

ஐஐடி, ஐஐஎம், ஐஎஸ்ஐ ஆகிய புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் இணைந்து வணிகப் பகுப்பாய்வு(Business Analytics) என்ற படிப்பை வழங்குகிறது.

இரண்டு வருட முதுகலை டிப்ளமோ படிப்பாக வழங்கப்படுகிறது.  இந்த படிப்பு ஒவ்வொரு செமஸ்டருக்கும், ஒவ்வொரு நிறுவனங்களில் படிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

முதல் செமஸ்டர் ஐஎஸ்ஐ.,யிலும், இரண்டாவது செமஸ்டர் ஐஐடி-கராக்பூரிலும், மூன்றாவது செமஸ்டர் ஐஐஎம்-கொல்கத்தாவிலும் மாணவர்கள் படிப்பை தொடரலாம்.

இந்தியாவில், பங்குப்பாய்வு சந்தை படிப்புக்கு 2018க்குள் 2.3 பில்லியன் அளவுக்கு வரவேற்பு இருக்கும் என்று நாஸ்காம் மற்றும் புளூஓஷன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Leave a Reply