வழக்கு தொடர முடியாது – ஈபிஎஸ் வாதம்
விதிகளை திருத்தி தீர்மானம் நிறைவேற்றுவதால் மனுதாரருக்கு பாதிப்பு ஏற்படப் போவதில்லை
ஓபிஎஸ் பாதிக்கப்படுவார் என்ற நோக்கில் மனுதாரரால் வழக்கு தொடர முடியாது என ஈபிஎஸ் தரப்பில் கூறப்படுகிறது.
கட்சி ஒருங்கிணைப்பாளர்களை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யயும் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என ஈபிஎஸ் தரப்பில் கூறப்படுகிறது.